TechBeetle | கைகளுக்க்காக சாம்சங்கின் Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Tech Beetle briefing IN AI

கைகளுக்க்காக சாம்சங்கின் Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Essential brief

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செ

Key topics

Samsung Galaxy Unpacked Galaxy Z Series Galaxy Z Fold8 Ultra Fold8 Flip8 Galaxy Watch Ultra2 Galaxy Watch... Samsung

Key facts

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது.
இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சீரிச்ன் கீழ் போனை மட்டும் அறிமுகம் செய்யவில்லை இதனுடன் புதிய Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 போனையும் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் இது 24/7 அணிந்து கொள்ளலாம், இதை தவிர இந்த வாட்சில் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon Wear® Elite ப்ரோசெசர்டான் இதில் AI-driven ஹெல்த்

Highlights

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது.
இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சீரிச்ன் கீழ் போனை மட்டும் அறிமுகம் செய்யவில்லை இதனுடன் புதிய Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 போனையும் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் இது 24/7 அணிந்து கொள்ளலாம், இதை தவிர இந்த வாட்சில் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon Wear® Elite ப்ரோசெசர்டான் இதில் AI-driven ஹெல்த்
Survey Thank you for completing the survey!
Galaxy Watch Ultra2 அம்சங்கள் சாம்சங்கின் அதன் Galaxy Watch Ultra2 வாட்ச் பற்றி பேசுகையில் 24/7 இதை அணிந்தாலும் எந்த பிரச்சனயும் இருக்காது இந்த வாட்சில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் வெளியே சென்றாலும் தெளிவான பிரக்சாமான டிஸ்ப்ளே பெறலாம் இந்த Galaxy Watch Ultra2 யின் மிக சிறந்த ப்ர்போனசுக்கு

Why it matters

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிச்ன் கீழ் போனை மட்டும் அறிமுகம் செய்யவில்லை இதனுடன் புதிய Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிச்ன் கீழ் போனை மட்டும் அறிமுகம் செய்யவில்லை இதனுடன் புதிய Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 போனையும் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் இது 24/7 அணிந்து கொள்ளலாம், இதை தவிர இந்த வாட்சில் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon Wear® Elite ப்ரோசெசர்டான் இதில் AI-driven ஹெல்த் இன்டலிஜன்ஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சின் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க. Survey Thank you for completing the survey! Galaxy Watch Ultra2 அம்சங்கள் சாம்சங்கின் அதன் Galaxy Watch Ultra2 வாட்ச் பற்றி பேசுகையில் 24/7 இதை அணிந்தாலும் எந்த பிரச்சனயும் இருக்காது இந்த வாட்சில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் வெளியே சென்றாலும் தெளிவான பிரக்சாமான டிஸ்ப்ளே பெறலாம் இந்த Galaxy Watch Ultra2 யின் மிக சிறந்த ப்ர்போனசுக்கு லேட்டஸ்ட் Snapdragon Wear Elit ப்ரோசெசர் பாஸ்ட்டன பர்போமான்ஸ் மற்றும் மிக சிறந்த பயன்பாட்டை வழங்குகிறது, இதனுடன் ரக்கட் தடனியம் பாடி உடன் இது ஸ்ளிம்மஸ்ட் டிசைன் 12% மெல்லியதாக இருக்கும் மேலும் இது அதி வேகமாக செயல்படும் இதை தவிர இந்த வாட்ச்சில் IP69K, 10ATM, மற்றும் EN13319 சர்டிபிகேஷன் வழங்குகிறது இதன் மூலம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த வாட்சில் ஆட்டோமேட்டிக் ரெக்கார்டிங், தன்னிர் டேம்ப்ரேட்ஜர் மற்றும் மிக சிறந்த தூள் கொண்டுள்ளது இதையும் படிங்க நாம் மிகவும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்த சாம்சங் Galaxy Z Fold8 மற்றும் Flip8 அறிமுகம் அம்சங்கள் பாருங்க Galaxy Watch9: சிறப்பம்சம். உங்களின் உடம்பை பத்திரமாக பாதுகாக்க Galaxy Watch9 பெஸ்ட்டனது, இந்த வாட்சில் 3,000-nit AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இந்த வாட்சில் வெளியில் அணிந்து செல்லும்போது உங்களின் வெளிப்புற சூழ்நிலை பொருது ஸ்க்ரீன் அட்ஜஸ்ட் செய்யும் இதை தவிர இந்த போனின் போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Snapdragon Wear Elite ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதன் மூலம் பாஸ்ட் மற்றும் ஸ்மூத் பர்போமான்ஸ் வழங்குகிறது. இதை தவிர இந்த வாட்சில் ஸ்லீப், வரக் அவுட் மற்றும் ஹார்ட் ஹெல்த் மற்றும் தினசரி பயன்பாடுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இதை தவிர இந்த வாட்சில் 2GB of RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வளங்கப்படுகிரது Samsung Galaxy Watch 9 மற்றும் Galaxy Watch Ultra 2 விலை தகவல் இந்திய சந்தையில் 44mm Samsung Galaxy Watch 9 யின் விலை ரூ, 40,999 ஆகும் அதுவே 40mm யின் விலை ரூ, 37,999 யில் வாங்கலாம் மற்றும் GalaxyUltra 2 யின் விலை ரூ, 64,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது

Key topics in this update include Samsung, Galaxy Unpacked, and Galaxy Z Series.